• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ராமதாஸ் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகி விடக்கூடாது : எழுச்சித் தமிழர்

ராமதாஸ் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகி விடக்கூடாது : எழுச்சித் தமிழர்

ராமதாஸ் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகி விடக்கூடாது : எழுச்சித் தமிழர்

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் 50வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், தங்கக்காசுகள் வழங்கும் விழா நடந்தது.

 இதில்எழுச்சித் தமிழர் பேசியபோது,  ’’ விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் மட்டுமின்றி அனைத்து சாதி, சிறுபான்மையின மக்கள், பெண்கள் என 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். வன்முறையை தூண்டும்வகையில் பல இடங்களில் பேசி வரும் பாமக தலைவர் ராமதாஸ் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

விடுதலை சிறுத்தைகளின் முன்னேற்றத்தை முடக்கு வதற்காக அரசியல் அங்கீகாரம் கிடைக்கக்கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய திமுக அணியில் நின்று வெற்றி பெற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை அங்கீகாரம் பெற்ற கட்சியாக  உருவாக்குவோம்.

தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு மத்தியத் தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் உடனடியாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சமுதாய அழிவிற்கு காரணமாக உள்ள மதுவை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசுக்கு ஆதர வாக வாக்களித்தோம்’’என்று தெரிவித்தார்.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (4)

 • anand

  am always with vck

  Reply
 • Surendar V

  Anbulla Annan Avargaluku Vannakkam!

  En Peyar Surendar V, Nan Bsc B.ed mudithu kadantha TET Thervil 84 mathipen petren athavathu 56.55%
  SC/ST vagupinargaluku thalartha padum 5% thalarthamal postong pottu vittanar ethanal en pol pala maanava Aasiriyargalin varumkalam kelvi kuriyaga ullathu
  enave thangal thayavu kurnthu entha pratchanaiyil thalaiyittu thaguntha nadavadikkai edukka vendum,engal vazhvil oli yettra thangalal than uthava mudiyum

  epadikku

  Anbulla Surendar V

  Reply
 • CHRISTY ROMEO

  Dear sir, please do not make aliance with ramadas etchai porukki at any time at any cost,make your stand more vigorous and more aggressive, be more bold to oppose ramadas he is a dead snake ,you have the power to swallow even dragons keep going standing on the side of DALITS,do not worry for anything ALMIGHTY GOD WILL HELP YOU,-CHRISTY ROMEO MANUEL. ramadasukku ADANGA VENDAM THHUMEERUNGAL,ramadas oru sellakaasu.THANK YOU ANNA. MANNIN MAINTHA

  Reply
 • CHRISTY ROMEO

  DEAR SIR,
  RAJAPAKSHE KODUMPAVI ERITHATHU POTHUM,START BURNING ramadas kdumpaavi !!!!!!!

  Reply

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top