ஜான் தாமஸ் எழுமலை அவர்களுக்கு திருமா வீரவணக்கம்(video)
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் .இந்த ஆண்டும் பஞ்சமி நில மீட்பு போராளிகளான ஜான் தாமஸ் -எழுமலை ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம் காரணையில் 10.10.12 காலை 11 மணிக்கு நடைபெற்றது .
