இடஒதுக்கீடு என்பது ஒரு மோசடித்தனம் தொல் திருமா ஆவேசம் (video)
விடுதலைச்சிறுத்தைகளின் துணைநிலை அமைப்பான தொழிலாளர்கள் விடுதலைமுன்னணி தாய் அமைப்பில் ஒன்றாகசென்னை துறைமுக மற்றும் கப்பற்கூட தொழிலார்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கம் சார்பாக பதினாறு அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி விளக்கக்கூட்டம் இன்று 8.10.12 பிற்பகல் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.
