• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » பொற்காசுகள் வழங்கும் விழா வேளச்சேரி (video)

பொற்காசுகள் வழங்கும் விழா வேளச்சேரி (video)

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் முதல் முறையாக போராளித்தலைவரின் பொன்விழா வேளச்சேரி பகுதி சார்பாக இன்று 6.10.12 -12 மணிக்கு கபாலி கல்யாண மகாலில் நடைபெற்றது.இந்நிகழ்வை வேளச்சேரி ரவிசங்கர் ,இளையா மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் ஒருகிணைத்து இருந்தனர்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த இரண்டு நாள் காவேரி நீர் மீட்பு ஊர்தி பயணத்தை முடித்த கையோடு இந்நிகழ்வில் கலந்துகொண்டார் கொடையரங்கம் நடைபெறுவதற்கு முன்பாக மணிமாறனின் புத்தர் பறைஇசை முழக்கமிட்டது.

பொறுப்பாளர்களும் ,ஆதரவு சக்திகளும் மொத்தம் வழங்கிய பொற்காசுகள் 26 .5 பவுன் .

Print Friendly

About The Author

Number of Entries : 231

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top