மசூதி இடிப்பைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! – தொல். திருமாவளவன் கைது
இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கடந்த 20 -04 -2012 வெள்ளிக்கிழமை அன்று மதியம் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை கண்டித்து இலங்கைத் தூதரகத்தை எழுச்சித்தமிழர் தலைமையில் முற்றுகையிடப்பட்டது, இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது பின்பு சிங்கள கொடியும் , ராஜபக்சே உருவபொம்மையும் எரிக்கப்பட்டன , இப்போராட்டத்தில் எழுச்சித்தமிழர் உட்பட நூற்றுகணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கைதுசெய்யப்பட்டனர் ..

Shyam Kumar
விடுதலை சிறுத்தைகள் இணைய தளத்திற்கு என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
M.AJMALKHAN
இணையதளத்தின் மேல் சிரத்தை எடுத்து .. அதன் தரத்தை உயர்த்தி …. சிறுத்தை உள்ள்ளம் மகிழ வைத்த தோழரே நன்றி !!! தடைகள் ஏதுமின்றி எழுச்சிதமிழரின் அயரா உழைப்பு போல் இணையதளமும் தொடர வாழ்த்துக்கள் !!!
abraham
pls speak dalit christian issue in parliment. still we are suffering for this.
E. BALAJI TIRUVOOR
விடுதலை சிறுத்தைகள் இணைய தளத்திற்கு என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்