இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி கொடுக்க கூடாது -தொல்.திருமாவளவன் உரை (video)
செப்டம்பர் 8ம் தேதி இன்று காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இந்திய அரசு சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க கூடாது என்ற வாக்குறுதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
