• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » மாநாடுகள் » அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி -எழுச்சித் தமிழர் உரை

அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி -எழுச்சித் தமிழர் உரை

அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு 02.09.2012 ஞாயிற்றுக் கிழமை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கதில் நடத்திய மாநில மாநாடு தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற பொதுத் தலைப்பின் கீழ் நடைபெற்றது.முன்னதாக அரசு ஊழியர்கள் விடுதலைச் சிறுத்தைகள் தொடங்க இருக்கும் ஊடகத்திற்காக பத்து சவரன் தங்கக் காசினை எழுச்சித் தமிழரிடம் வழங்கினர்.

Print Friendly

About The Author

Number of Entries : 189

Leave a Comment