• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆர்ப்பாட்டங்கள் » தொல் திருமாவளவன் தலைமையில் பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை.video

தொல் திருமாவளவன் தலைமையில் பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை.video

சிறப்பு முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இயங்கிவரும் ஈழத்தமிழர்களை வதைக்கும் சிறைச்சாலைகளை இழுத்து மூடக்கோரி இன்று 28.8.12 காலை 11 மணியளவில் பூந்தமல்லி முகாம் முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையேற்றார்.

Print Friendly

About The Author

Number of Entries : 603

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top