• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » SDPI நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் தொல்.திருமா பங்கேற்பு

SDPI நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் தொல்.திருமா பங்கேற்பு

SDPI நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 24.8.12 மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் ,திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மட்டும் இசுலாமிய கட்சி தோழர்களும் கலந்துகொண்டனர்.

எழுச்சித்தமிழர் 40 சுமார் நிமிடம் பேசினார்.அவர் பேசும்பொழுது தலித்துகளும்,இசுலாமியர்களும் ஓர் அரசியல் சக்தியாக எழுச்சிப்பெறவேண்டும் என்றார்

 

 

Print Friendly

About The Author

Number of Entries : 189

Leave a Comment