• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » புதுதில்லியில் ” போராளித் தலைவரின் பொன்விழா”

புதுதில்லியில் ” போராளித் தலைவரின் பொன்விழா”

புதுதில்லியில் ” போராளித் தலைவரின் பொன்விழா”…. 21-08-12 ல் தில்லி தமிழ் சங்கம் மற்றும் தில்லி சாக்கிய சொசைட்டி இணைந்து , பொறியாளர் அணியின் மாநில துணை செயலாளர் சகோதரர் மோகன் தாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில், தில்லி சபாநாயகர் அரங்கத்தில் ( CONSTITUTIONAL CLUB ) நடந்தேறியது. தமிழக வரலாற்ற்றில் முதல் முறையாக ஓர் அரசியல் தலைவருக்கு, இந்த அரங்கத்தில், இவ் விழா நடந்ததுள்ளது.

இம்மாபெரும் விழாவிற்கு ராம்விலாஸ் பாஸ்வான் mp,பி.எல்.புண்ணியா mp ,கே.எஸ்.அழகிரி mp ,ஜி.மதியழகன் mp,லிங்கம் mp எழுத்தாளர் ரவிகுமார் மற்றும் டெல்லி கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 

Print Friendly

About The Author

Number of Entries : 193

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top