தலைவர் திருமாவளவன் அவர்கள் இடிந்தகரையில்
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அன்று 6.8.12 ஹிரோஷிமா நினைவுநாளை முன்னிட்டு இடிந்தகரையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.எழுச்சித்தமிழர் பேசும்பொழுது நான் இப்படி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு இடிந்தகரையில் நின்று அணு சக்தியை எதிர்த்து பேசுவதற்கு தில் வேண்டும் என்று பேசினார்.
