• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » ஆர்ப்பாட்டங்கள் » ஆந்திராவில் தலித்துகள் படுகொலை தலைவர் தொல் திருமா சென்னையில் கண்டன ஆர்பாட்ட காணொளி

ஆந்திராவில் தலித்துகள் படுகொலை தலைவர் தொல் திருமா சென்னையில் கண்டன ஆர்பாட்ட காணொளி

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை பலர் படுகாயம் சிபியை விசாரணை ஐந்து ஏக்கர் நிலம் ,பத்து லட்சம் இழப்பிடு வழங்கு -எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் வருகிற ஜூலை 20 இன்று காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு நடைப்பெற்றது.நூற்றுகணக்கான விடுதலைச்சிறுத்தைகள் கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Print Friendly

About The Author

Number of Entries : 189

Leave a Comment