• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » அஞ்சலிகள்

கரும்புலி முத்துக்குமாரின் 7ம் ஆண்டு நினைவு நாள்

கரும்புலி முத்துக்குமாரின் 7ம் ஆண்டு நினைவு நாளான இன்று  சென்னை, தி.நகரில்நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றதுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் , வைகோ , கவிஞர் காசியானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். ...

மேலும் படிக்க

ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம் செலுத்தினார்

சாதி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். ...

மேலும் படிக்க

பூவை கந்தன் தாயாருக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி செலுத்தினார்

சன 8,காஞ்சி மாவட்டம் பூந்தமல்லி குமணன் சாவடி, மதிமுக மாநில ஆபத்துக்குழு செயலாளரும், 14 வது வார்டு கவுன்சிலருமான பூவை து. கந்தன் அவர்களின் தாயார் து. நீலாம்மாள் அவர்கள் இன்று காலை காலமானார். ...

மேலும் படிக்க

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல் தகனம்,தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் (வயது 92). உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 7–ந் தேதி, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ஏ.பி.பரதன் மரணம் அடைந்தார். ...

மேலும் படிக்க

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு தலைவர் ஜி.சிதம்பரநாதன் நினைவேந்தல் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் பங்கேற்றார்

திச 27, கடந்த 40 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் பணியாற்றி வந்த தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு மற்றும்  தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் அறக்கட்டளையின் மாநில தலைவர் அய்யா ஜி.சிதம்பரநாதன் அவர்கள் கடந்த டிச 18 ஆம் தேதி காலமானார். ...

மேலும் படிக்க

பெரியார் திடலில் எழுச்சித்தமிழர் பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினார்

டிச 24, தந்தை பெரியாரின் நினைவு நாள் - தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தி.க தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தையாரின் முழுவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள். ...

மேலும் படிக்க

திருவொற்றியூர் இம்ரான் குடும்பத்தினருக்கு விடுதலைச்சிறுத்தைகள் ஆறுதல்

வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற உதவிய 17 வயது பள்ளி மாணவர் திருவொற்றியூர் இம்ரான் என்பவர், நச்சுக்கடியால் பாதிக்கப்பட்டு கடந்த திசம்பர் 4 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். ...

மேலும் படிக்க

புரட்சியாளர் அம்பேத்கருக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம்

டிச 6, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் அவர்கள் சென்னை வெளிச்சம் அலுவலகத்தில் ...

மேலும் படிக்க

விபத்தில் பலியான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொல்.திருமாவளவன் அஞ்சலி

கடந்த 27.11.15 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தாய்மண் ஆட்டோ ஓட்டுனர்கள் செல்வகுமார், ஜஸ்டின், தினகரன் ஆகியோர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர். ...

மேலும் படிக்க

நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கு தொல்.திருமாவளவன் வீரவணக்கம்

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், பெருந்தலைவர் காமராசர், தூயவர் கக்கன் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றவரும், ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top