• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » விழாக்கள்

MRL SC/ST ஊழியர்கள் நலச்சங்கம் 35 வது ஆண்டு விழாவில் -தலைவர் திருமா உரை

ஜுலை 20,திருவள்ளூர் மாவட்டம் மணலியில் MRL SC/ST ஊழியர்கள் நலச்சங்கம் 35 வது ஆண்டு விழாவில் தலைவர் திருமா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார் . ...

மேலும் படிக்க

தலைவர் திருமா சொற்பொழிவு – தினமணி நாளிதழ் இலக்கிய திருவிழா

தினமணி நாளிதழ் நடத்தும் இலக்கிய திருவிழா 21,22 .6.14 ஆம் தேதி சென்னை பல்கலை கழகத்தில் நடைப்பெற்றது .தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அன்று 22.6.14 பகல் 12.30 -1.30 வரை "என்னை செதுக்கிய இலக்கியம்" என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.     ...

மேலும் படிக்க

சென்னை பெரியார் திடலில் முப்பெரும் விழா எழுச்சியோடு நடைப்பெற்றது

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். குறிப்பாக, சமூக நீதிப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன்கள், தாய்த்தமிழ்ப் பாதுகாப்பு மற்றும் இனநலன்கள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோரைத் தேர்வு செய்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விழா ஆ ...

மேலும் படிக்க

சூன் 15 – சென்னையில்,விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். ...

மேலும் படிக்க

சென்னையில் ஜூன் 15 ஆம் நாள் விடுதலைச்சிறுத்தைகள் கொண்டாடும் முப்பெரும் விழா –தலைவர் எழுச்சித் தமிழர் அறிவிப்பு

சென்னையில் ஜூன் 15 ஆம் நாள் விடுதலைச்சிறுத்தைகள் கொண்டாடும் முப்பெரும் விழா --தலைவர் எழுச்சித் தமிழர் அறிவிப்பு 1.புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா , 2.விருதுகள் வழங்கும் விழா -2014 3. வெளிச்சம் புதிய கட்டிட திறப்பு விழா ...

மேலும் படிக்க

தஞ்சையில் நடைபெற்ற பொற்காசுகள் வழங்கும் விழா

தஞ்சையில் நேற்று (30.12.2013) அன்று எழுச்சித்தமிழரின் பொன்விழா நிகழ்வு நடைபெற்றது. விழாவில் பொன்விழா நாயகருக்கு தஞ்சை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பொற்காசுகள் வழங்கப்பட்டது. ...

மேலும் படிக்க

கேரள மாநிலம் மூணாறில் புரட்சியாளர் அம்பேத்கரின் முழுஉருவ வெண்கலச் சிலையை தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்

விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேரள மாநிலம் மூணாறில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ...

மேலும் படிக்க

தேனி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா

தேனி ஸ்ரீராம்நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட செயலாளர் கு.சுப்பிரமணி தலைமை தாங்கினார். ...

மேலும் படிக்க

தமிழகத்தின் மிகப்பெரிய அமைப்பு சாரா தொழிற்சங்கம் தனது பணியைத் தொடங்கியது

கோயம்பேடு வணிக வளாக தொழிலாளர்களின் அமைப்பான புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தின் நிறுவனரான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமக்கான முதல் உறுப்பினர் அட்டையை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொண்டார். ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top