• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள்

பழ.கருப்பையாவுக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல் கூறினார்

ஆளும் கட்சியின் ஊழல் முறைகேடுகளை விமர்சித்ததற்காக பழ.கருப்பையாவின் வீட்டின் மீது அதிமுகவினர் வெள்ளியன்று (ஜன.29) இரவு தாக்குதல் நடத்தினர். ...

மேலும் படிக்க

கரும்புலி முத்துக்குமாரின் 7ம் ஆண்டு நினைவு நாள்

கரும்புலி முத்துக்குமாரின் 7ம் ஆண்டு நினைவு நாளான இன்று  சென்னை, தி.நகரில்நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றதுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் , வைகோ , கவிஞர் காசியானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். ...

மேலும் படிக்க

மக்கள் நல கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு -விடுதலைச் சிறுத்தைகளின் வெளிச்சம் அலுவலகத்தில் இன்று காலை நடைப்பெற்றது

இன்று காலை சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் வெளிச்சம் அலுவலகத்தில்  மக்கள் நல கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் தொல்.திருமாவளவன், வைகோ , ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்  ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது: ‪#‎பிப்ரவரி‬ 7 முதல் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் துவக்கம் - ம ...

மேலும் படிக்க

ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம் செலுத்தினார்

சாதி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். ...

மேலும் படிக்க

சனவரி-18- விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் சிறப்பு செயற்குழுக் கூட்டம்- பெரம்பலூர்-துறைமங்கலத்தில் நடைப்பெற்றது..

தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் பெரம்பலூர்- துறைமங்கலத்தில் உள்ள பனானா லீப் ( banana leaf ) விடுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நடைப்பெற்றது. ...

மேலும் படிக்க

‘மாற்று அரசியல் எழுச்சி மாநாடு’ நடைபெறும் திடலை இன்று எழுச்சித்தமிழர் பார்வையிட்டார்.

மக்கள் நல கூட்டணியின் சார்பில் மதுரை ஒத்தக்கடையில் வரும் ஜனவரி 26 அன்று நடைபெரும் " மாற்று அரசியல் எழுச்சி மாநாடு" திடலை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று பார்வையிட்டார். ...

மேலும் படிக்க

ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது

வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் விழாவில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டார். ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘அம்பேத்கர் திடலில்’ எழுச்சித்தமிழர் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அசோக் நகர் 'அம்பேத்கர் திடலில்' எழுச்சித்தமிழர் தலைமையில் பொங்கல் விழா மற்றும் தமிழ்புத்தாண்டு  விழா  நடைபெற்றது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top