• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » கூட்டங்கள்

மக்கள் நல கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு -விடுதலைச் சிறுத்தைகளின் வெளிச்சம் அலுவலகத்தில் இன்று காலை நடைப்பெற்றது

இன்று காலை சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் வெளிச்சம் அலுவலகத்தில்  மக்கள் நல கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் தொல்.திருமாவளவன், வைகோ , ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்  ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது: ‪#‎பிப்ரவரி‬ 7 முதல் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் துவக்கம் - ம ...

மேலும் படிக்க

சனவரி-18- விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் சிறப்பு செயற்குழுக் கூட்டம்- பெரம்பலூர்-துறைமங்கலத்தில் நடைப்பெற்றது..

தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் பெரம்பலூர்- துறைமங்கலத்தில் உள்ள பனானா லீப் ( banana leaf ) விடுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நடைப்பெற்றது. ...

மேலும் படிக்க

சனவரி 26 – ‘மாற்று அரசியல் எழுச்சி மாநாடு’

இன்று மாலை சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுச்சித்தமிழர் கருத்துரையாற்றினார்

நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க் சார்பில் இன்று மாலை சென்னை இக்ஸா அரங்கில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை வலியுறுத்தி சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது . ...

மேலும் படிக்க

சிறப்பு செயற்குழுக் கூட்டம் – திருச்சியில் நடைபெற்றது

புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் , மாவட்ட பொருளாளர்கள் , சட்டமன்ற தொகுதி செயலாளர்கள், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ...

மேலும் படிக்க

திருச்சியில் தொல்.திருமாவளவன் தலைமையில் மக்கள் நல கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நவம்பர் 25, திருச்சி, மக்கள் நல கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் திருச்சி பெமினா விடுதியில் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் இலச்சினையை எழுச்சித்தமிழர் திறந்துவைத்தார்

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் இன்று சென்னையில் தொடங்கப்பட்டது. ...

மேலும் படிக்க

வெள்ளி விழா மாநாடு குறித்து கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நடைபெற்றது

இன்று (01.04.2015) மதுரையில் தமிழ்நாடு விடுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் வெள்ளி விழா மாநாடு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

திராவிடர் கழகத்தின் ‘காந்தியார் நினைவு நாள் பொதுகூட்டத்தில்’ எழுச்சித்தமிழர் சிறப்புரை

திராவிடர் கழகத்தின் சார்பில் 'காந்தியார் நினைவு நாள் பொதுகூட்டம்' இன்று (30.01.2015) கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

‘மதச்சார்பற்ற இந்தியாவின் சவால்களும்! அச்சுறுத்தல்களும்!’ கருத்தரங்கில் எழுச்சித்தமிழர் கருத்துரையாற்றினார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று  (30.01.2015)  'மதச்சார்பற்ற இந்தியாவின் சவால்களும்! அச்சுறுத்தல்களும்!' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top