• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » ஆர்ப்பாட்டங்கள்

மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரை வெளியேற்றகோரி 24–ந்தேதி அறப்போராட்டம் —-எழுச்சித்தமிழர் தகவல்

மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரை வெளியேற்றகோரி 24–ந்தேதி அறப்போராட்டம் எழுச்சித்தமிழர் தகவல் என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை வெளியேற்றக்கோரி வரும் 24–ந்தேதி நெய்வேலியில் அறப்போராட்டம் ...

மேலும் படிக்க

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட மசோதாவை நிறைவேற்றக்கோரி 18.02.2014 அன்று நாடாளுமன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தர்ணா போராட்டம்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் ...

மேலும் படிக்க

8.1.2014 புதுச்சேரியில் நடந்த ஆர்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் பேசிய கண்டன உரை

8.1.2014 அன்று பாண்டிச்சேரியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைகளை குறிவைத்து இருந்த இடத்தில் இருந்து உடைத்து அகற்றும் புதுவை அரசை கண்டித்தும், அம்பேத்கர் சிலைகளை தெடர்ந்து உடைக்கும் சாதிவெறியர்களை கைது செய்யாத புதுவை அரசை கண்டித்தும், அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்கள் தலைமையில் மாபெறும் ஆர்பாட்டம் ...

மேலும் படிக்க

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 இடங்களில் சாலை மறியல்-1500க்கும் மேற்பட்டோர் கைது

அம்பேத்கார் சிலை உடைப்பை கண்டித்து புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சினர் 21 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.. புதுவை மாநிலம் திருக்கனூர், சேதராப்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பேத்கார் சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்தன. அதன் எதிரொலியாக சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அபி ...

மேலும் படிக்க

‘மெட்ராஸ் கபே’ படத்திற்கு எதிர்ப்பு: ஜான் ஆபிரகாம் வீடு முன்பு விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

‘மெட்ராஸ் கபே’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் வீட்டுற்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் கபே’. ...

மேலும் படிக்க

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்(01.08.2013)-எழுச்சித்தமிழரின் உரைவீச்சு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உரிமை முழக்க போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் ...

மேலும் படிக்க

மாரியை வேண்டினால் தாழ்த்தப்பட்டவர்கள்; மேரியை வேண்டினால் பிற்படுத்தப்பட்டவர்களா? :எழுச்சித்தமிழர் – கேள்வி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் அகில இந்திய தலித் கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்காமல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )

24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top