{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*
விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின்வாயை அடைத்துள்ளார். அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென ...
மேலும் படிக்க ›