• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Articles posted by சஜன் பராஜ்

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலருக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம் செலுத்தினார்

சிந்தனைச்சிற்பி மரியாதைக்குரிய சிங்காரவேலர் அவர்களின் நினைவுநாளான இன்று  (11-02-2016) காலை 11 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மாலை அணிவித்து, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...

மேலும் படிக்க

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ்.இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் மரணமடைந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...

மேலும் படிக்க

குமரிஅனந்தன் உடல்நலக் குறைவு – தமிழக அரசு மதுவிலக்கை உடனே அறிவிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி அய்யா குமரிஅனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து குமரியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ...

மேலும் படிக்க

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் செல்ஃபி

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மாற்று அரசியல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பட்டுக்கோட்டையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தொல்.திருமாவளவன், வைகோ,ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்  ஆகிய நால்வரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ...

மேலும் படிக்க

பிப் 7,மக்கள் நல கூட்டணியின் மாற்றத்திற்க்கான அரசியல் எழுச்சிப்பயணம் -சீர்காழியில் மக்கள் வரவேற்பு.

மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பயணம் தொடங்கியது. இன்று காலை 10 மணியளவில் கடலூர் உழவர் சந்தை அருகே மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது. ...

மேலும் படிக்க

‘மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்’ – தேர்தல் பிரச்சார தொடங்கிய தொல்.திருமாவளவன் முழக்கம்

மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பயணம் தொடங்கியது. இன்று காலை 10 மணியளவில் கடலூர் உழவர் சந்தை அருகே மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது. ...

மேலும் படிக்க

மக்கள் நல கூட்டணியின் தமிழகத்தில் மாற்று அரசியல் எழுச்சிப் பயணம் – சிதம்பரம்

மக்கள் நல கூட்டணியின் தமிழகத்தில் மாற்று அரசியல் எழுச்சிப் பயணம் - இரண்டாவது பிரச்சாரக்கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை நோக்கி செல்லும் வழியெங்கும் மக்கள் நல கூட்டணி தொண்டர்கள் ஆரவாரம்... ...

மேலும் படிக்க

மக்கள் வெள்ளத்தில்… மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பயணம்

மக்கள் நலக் கூட்டணியின் ‘மாற்று அரசியல் எழுச்சி பயணம்’ இன்று (07.02.2016) தொடங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ‘மாற்று அரசியல் எழுச்சி பயணத்தை’ மேற்கொள்கின்றனர்.  ...

மேலும் படிக்க

பாண்டிச்சேரியில் நடைப்பெற்ற மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் .

பாண்டிச்சேரியில் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா, மாநில தலைவர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர், ...

மேலும் படிக்க

ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம் – தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

 தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது.  இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top