விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று காலை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் புரட்சியாளர் அம்பேத்கர் முழுவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.