விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர செயலாளர்  ந. செ.பாண்டியனராஜன் – முனீஸ்வரி ஆகியோரின் திருமணத்தை தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தலைமையேற்று நடத்திவைத்தார்