மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

யாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ அவர்களை அழைக்க வேண்டும் என்பது தான் சட்டநடைமுறையாகும்.  ஆனால் ஆளுநர் ஒருதலைப்பட்சமாக பாஜாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது. சனநாயக குரல்வளையை நெரிக்கும் ஆளுநரின் செயலை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது