காயிதேமில்லத் பிறை விருது பெற்ற வைகறை வெளிச்சம் இதழாசிரியர் குலாம் முகமது ஆற்றிய உரை:

* போராளிகளை சரியாக அடையாளம் கண்டு ஆணாடுதோறும் சிறப்பித்து விருதுகள் வழங்கி வரும் தமிழகத்தில் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான்.

* இஸ்லாமிய மக்கள் அதிகம் நேசிக்க கூடிய ஒரே தலைவர் தான் திருமா.

* தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் வரும் கட்சி விசிக. * நான் பல விருதுகள் வாங்கி உள்ளேன், ஆனால் விசிக வழங்கும் இந்த விருதை நான் வாங்குவதில் பெருமை அடைகிறேன்.