அம்பேத்கர்_சுடர்_விருது_பெற்ற_கேரள_முதல்வர்_மாண்புமிகு_பினராயி_விஜயன்_அவர்களின்_சார்பில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன் ஆற்றிய உரை:

* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கு அம்பேத்கர் சுடர் விருதால் கேளர அரசுக்கும், கேரள மக்களுக்கும் பெருமை அடைகிறோம்.

* தலித்துகளை அர்ச்சகர்கள் ஆக்கியத்திற்கு இந்த விருது வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறோம்.

* சாதியற்ற சமூகத்தை தமிழகத்தில் உருவாக்குவது தான் விசிக தலைவர் திருமா’வின் நோக்கம், இதற்கு கேரள அரசு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

* அம்பேத்கர் பெயரில் விருது பெறுவதில் கேரள அரசு மிகுந்த பெருமை அடைகிறோம்.

* விசிக வழங்கிய இந்த ரூ.50,000 பணத்துடன் மேலும் ரூ.50,000 சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தமிழக தலித் மக்கள் வளர்ச்சிக்கு கேரள அரசு சார்பில் திருமா’விடம் வழங்கி மகிழ்ச்சி அடைக்கிறோம்.