காமராசர்_கதிர்_விருது_பெற்ற_தமிழக_காங்கிரஸ்_கமிட்டி_தலைவர்_திருநாவுக்கரசர்_ஆற்றிய_உரை:

* திருமா அழைக்கும் போது எல்லாம் கடல் போல வருகை தரும் சிறுத்தைகள் கூட்டம் கொண்ட கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான்.

* நானும், திருமா’வும் உடன் பிறவா சகோதரர்கள், ஒரு வேலை போன பிறவில் நாங்கள் இருவரும் உண்மையாகவே சகோதரராகளாக பிறந்து இருக்கலாம் என நினைக்கிறேன்.

* ஏன் இதை செல்லுகிறேன் என்றால் நானும், திருமாவும் ஒத்துக் கருத்தை உடையவர்கள், நானும் அவரும் ஒரே கருத்தை ஊடகத்தில் கூறி இருக்கிறோம்.

* காமராசர் விருது வழங்கி என்னை பெருமை படுத்தி இருக்கிறது விசிக, இதற்கு திருமா’வுக்கு, விசிக’ வுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். * மதசார்பற்ற அணியை உருவாக்குவதில் திருமா’வின் பங்கு மிக முக்கியமானது. * விருதுடன் எனக்கு வழங்கிய ரூ.50,000 பணத்துடன் மேலும் ரூ.50,000 சேர்த்து விசிக நடத்தும் தாய்மண் அறக்கட்டள ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வழங்குகிறேன்.