செம்மொழி_ஞாயிறு_விருது_பெற்ற_பெருங்கவிக்கோ_சேதுராமன்_அவர்கள்_ஆற்றிய_உரை: * விடுதலை புலிகள் இயக்கத்திற்கு சமமான ஒரு இயக்கமாக நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பார்க்கிறேன். * புலிகள் தலைவன் பிரபாகரன் அவர்களின் போர்குணங்களை திருமா அவர்களிடம் பார்க்கிறேன். * தமிழகத்தில் போராட்ட குணம் படைத்த தலைவராக திருமா திகழ்கிறார். * தமிழையும், தமிழ் மக்களையும் உண்மையாக நேசிக்க கூடிய தலைவராக திருமா இருக்கிறார். * தமிழ் பெயர்களை வைத்து மாபெரும் புரட்சி செய்தவர் திருமா அவர்கள். * சாதி, மதம் கடைந்த தலைவராக திருமா தமிழகத்தில் வளம் வருகிறார். * ஆர்.எஸ்.எஸ் யின் இந்துத்துவத்தை இந்திய அளவில் மிக கடுமையாக துணிச்சலுடன் எதிர்க்க கூடிய அரசியல் தலைவர் திருமா.