சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்(வயது 71), மூச்சுத்திணறல் காரணாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பாலகுமாரன் மறைவிற்கு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கட்சி தோழர்களோடு அஞ்சலி செலுத்தினர்.