loader
VCK

ஒருநாள் பட்டினிப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் ஒருங்கிணைப்பில் மாபெரும் ஒருநாள்_பட்டினிப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது…

இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மேதகு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்… கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது…

1)நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட வரைவு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்குகிறாரா? இல்லையா? மத்திய அரசு உடனடியாக தெளிவு படுத்த வேண்டும்…

2) மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்யாமல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்துவதை அனுமதிக்க கூடாது… இறுதியாக திராவிட கழக தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க உள்ளார்…

ஒருநாள் பட்டினிப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது…

இவண், தொல்.திருமாவளவன் நிறுவனர் தலைவர், விசிக.
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

VCK
Authoor: Chandra Sekar

leave a reply

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news