loader
Foto

தமிழ் உலகே, எம் தலைவனின் இன் முகத்தை பார்,

ஒரு இனத்தையே இழிவில் இருந்து காத்து வருகிறோம் என்ற கர்வம் இல்லாத குழந்தை முகத்தை பார் !

சீறும் தாய் சிறுத்தை தான் இருந்தும் அடக்கத்தை பார் !

கட்டளை இட்டால் கடலையே கடைந்தெடுக்கும் ஆற்றல் கொண்ட லட்சோபலட்சம் சிறுத்தைகளை கொண்டிருக்கும் எம் தலைவனின் நிதானத்தை பார் !

பேச்சாற்றலில் தனக்கு நிகர் இப்பொழுது யாரும் இல்லை என்றறிந்தும் அவரின் அடக்க பார்வையை பார் !

அவரின் கருத்தியலை பார், கொள்கை பிடிப்பை பார் !

உலகே உன்னிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான், இவ்வளவு இருந்தும் அவரை நீ ஏற்க மறுப்பது அவர் ஒரு தலித் என்பதால் மட்டும் தானா... ???

ஆயிரம் தகுதிகள் இருந்தும் எம் தலைவனை அரியணை ஏற்ற மறுப்பது வெறும் ஜாதி உணர்வால் மட்டும் தானா....???

உண்மை எனில், உள்ளபடியே வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!!! இந்த நாடே நாசமாய் போகட்டும்!!!

எம் தலைவனின் இன் முகத்தை பார்

இவண்: திருச்சி கிருஷ்ணா, மாநில துணை செயலாளர் , செய்தி தொடர்பு மையம் (IT Wing), விடுதலை சிறுத்தைகள் கட்சி. 14.07.2017
VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

வருகிற 08.07.2017 மதுரை வடபழஞ்சி மாவீரன்முத்தமிழன் படுகொலை கண்டித்தும் மோடி அரசின் வரிவிதிப்பை கண்டித்தும் சாதிவெறியர்களால் மதுரை சின்னஉடைப்பு உள்ளிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும் தொடர்ந்து தலித்கள் சாதிவெறியர்களால் தாக்கப்படுவதை கண்டித்தும்...

foto
Authoor: Chandra Sekar

leave a reply

Shere this NEWS

Recent Posts

Political News

Categories

VCK Viduthalai Siruthaikal katchi - விடுதலைச்சிறுத்தைகள் செய்திகள்

more headlines in our related posts

latest # news