ஜூன் 3 – சென்னை வேப்பேரியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்  இரா.செல்வம் அவர்களின் இல்லத் திருமணத்தை தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அன்று மாலை  நடத்திவைத்தார்கள்  மணமக்கள் பா .இளந்தமிழன் – அதர்விழி ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்
இந்நிகழ்வில் மைய சென்னை மேற்கு மாவட்ட மாநில மாவட்ட தொகுதி வட்ட நிர்வாகிகளும் கட்சியின் முன்னணி பொருப்பாளர்களும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்