#கல்வெட்டு_திறப்புவிழா! & #கொடியேற்று_நிகழ்ச்சி!
**************************************
ஆயிரம் விளக்கு தொகுதி துணைச்செயலாளர் தலித்.செ.தனா அவர்களின் பங்களிப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட  விசிக கட்சியின் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா இன்று  இரவு 7மணியளவில் நடைப்பெற்றது.

தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.