2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
…..

அம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு.பினராயிவிஜயன்

பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர்.கத்தார்

காமராசர் கதிர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர்.

காயிதேமில்லத் பிறை – ’வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமது

அயோத்திதாசர் ஆதவன் – மருத்துவர் அ.சேப்பன் (மறைவிற்குப் பின்)

செம்மொழி ஞாயிறு – ’பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்