டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் #தொல்_திருமாவளவன் அவர்கள் சந்தித்தப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…
~~~~~~~~~~~~~~~~~~~
“Save The Nation” மாநாட்டுக்கு வர ராகுல் காந்தியை அழைத்தேன் வருவதாக உறுதியளித்தார்…

மதச்சார்பற்ற சக்திகளுடன் விசிக எப்போதும் துணை நிற்கும்…

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்போம்…

கர்நாடக தேர்தல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து திரு.ராகுல்காந்தியிடம் பேசினோம்…
காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது என தலைவர் அவர்கள் கூறினார்…