தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலையான 13 பேருக்கு நீதிகேட்டு காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின் தலைமையில் இன்று காலை  சோழிங்கநல்லூர் நடைபெறுகிறது .