திராவிட முன்னேற்ற கழகம் குவைத் தளபதி பேரவை நடத்தும் குவைத் மண்டல மாநாடு  4.5.18 அன்று  மாலை 4.30 மணிக்கு  காத்சியா அரங்கம் ஹவல்லியில் நடைபெற்றது .இம்மாநாட்டில் முன்னால் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ,தமிழ்மாமணி சாரங்கபாணி ,திமுக கழக பாடகர் இ .எம் .பாட்சா , குவைத் விடுதலைச்சிறுத்தைகள் முன்னணி பொறுப்பாளர்கள் ,மற்றும் பலபேர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்