தூத்துக்குடியில் சுற்று சூழலுக்கும் தங்கள் பகுதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தராமாக மூட கோரி ஆலையின் அருகே உள்ள குமரரெட்டியார்புரம், சில்வர்புரம் பண்டாரம்பட்டி, மாதா பேராலயம், தபால்தந்தி காலனி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

இந்த நிலையில் மக்களின்  போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அதன் நகரத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்  நடைபெற்றது .

 

அதன்பின்னர்  பகுதி பகுதியாக சென்று தொடர்  போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் பொதுமக்களை சந்தித்து  தனது ஆதரவை தெரிவித்தார் .

தூத்துக்குடி (மடத்தூர்) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில்…
https://www.facebook.com/thiruma.dinesh.5/videos/893310760878369/

 

தூத்துக்குடி (பண்டாராம்பட்டி) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிரான போராட்டக்களத்தில்..

https://www.facebook.com/thiruma.dinesh.5/videos/893291147546997/

https://www.facebook.com/thiruma.dinesh.5/videos/893293250880120/

தூத்துக்குடி (குமாரரெட்டிபுரம்) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில்…..

https://www.facebook.com/thiruma.dinesh.5/videos/893265620882883/

..