விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின் மூன்றாம்  நாள் சஹர் நோன்பை  மார்க் அறிஞர்களுடம் சென்னை அபுபேலஸ் விடுதியில் இன்று  அதிகாலை 4 மணியளவில் துவங்கினார்   இதனை தலித்-இசுலாமிய சனநாயகப் பேரவை ஒருங்கிணைத்தனர்