விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி *இஸ்லாமிய ஜனநாயக பேரவை* சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு தனது இறுதி நாள் இஃப்தார் நோன்பை நிறைவு செய்தார் .