தலித் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயலிலக்க செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9ல் சேர்க்க வலியுறுத்தியும் இந்திய தேசம் தழுவிய தலித் இயக்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(01-05-2018)  காலை 10.30 மணிக்கு தேனி அல்லிநகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

 தலைமை – இரா.தமிழ்வாணன் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர்.
கண்டன உரை = * ப.நாகரத்தினம் _ கிழக்கு மாவட்ட செயலாளர்.
* சோ.சுருளி _ மேற்கு மாவட்ட செயலாளர்.
* தலித்ராயன் _ மாநில கொ.து.செ, தமிழ் புலிகள் கட்சி.
* பா.சிவக்குமார் _ மாவட்ட செயலாளர், அம்பேத்கர் மக்கள் இயக்கம்.
* தமிழ்கனல் _ மாவட்ட செயலாளர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.
நன்றியுரை – அ.ஈஸ்வரன் _ நகரச்செயலாளர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோமதி ஆனந்தராஜ், வழக்கறிஞர் சிவனேசன், கனி மனோகரன், கள்ளி பாஸ்கரன், ஜெ.ரபீக், பெர்க்மான்ஸ், அன்பு வடிவேல், மரக்கடை செலவராசு, சுசி தமிழ்பாண்டி, ஆண்டவர், கம்பம் ஆரோக்கியசாமி, போடி ரமேஸ், தொல்.தளபதி, கள்ளி சேகுவாரா, மது, கருத்தையன், கனகராஜ், கிருஸ்டோபர், குழந்தைராஜ், இளையராஜா, கண்ணம்மா முருகன், வீர தெய்வம், வேலு, உதயக்குமார், முருகேசன், ராஜ துரை, கருத்தப்பாண்டி, இனியன், பெரியவர் சண்முகம், கலா, தேனி வெற்றி, பரஞ்ஜோதி, ஜோதி முருகன், சையது இப்ராஹிம், மணிபாரதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.