.ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

துப்பாக்கி சூடு நடத்திய அரசு அதிகாரிகளையும்
காவல் துறையினறையும் உடனடியாக கைது செய் !

தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்.!

தோழர் பெ.மணியரசன் அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடு !

பாரத் மாலா பெயரால் போடப்படும்
எட்டுவழிச் சாலைத் திட்டத்தை உடனடியாக கைவிடு.

இந்தியத்தின் பெயரால் தமிழக வனங்களை
நாசமாக்கும் அழிவு திட்டங்களைத் தமிழ்கத்தில்
இருந்து அப்புறப்படுத்து !

என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னணி முன்னைடுத்த பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைப்பெற்றது.

இப்பொதுகூட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.