மே 1 தேசிய எதிர்ப்பு நாள் SC/ ST வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்திய தலைநகரம் டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் அவர்கள்  கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

https://www.youtube.com/watch?v=oTye3hmPvYU