ஜூலை 2 ,புதுச்சேரி;திமுக கலைஞர் 95 வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்:

திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் 95 வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி அவர்கள் தலைமையில் இன்று (2-7-2018) புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைப்பெற்றது. நிகழச்சியில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்