விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் “இஃப்தார் நிகழ்ச்சி” ஜூன் 5ஆம் தேதி மாலை 5மணிக்கு எழும்பூர் ஃபைஸ் மஹாலில் நடைபெற இருக்கின்றது.

 

இந்தவருட நிகழ்சிசியில் சிறப்பு விருந்நினராக அகில இந்திய மஜ்லிஸ்-யே-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தேசியத் தலைவர் பாரிஸ்டர்.அஸாதுத்தீன் உவைசி MP அவர்கள் மற்றும் தமிழக இசுலாமிய கட்சி மற்றும் இயக்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

 

இசுலாமிய சனநாயகப் பேரவையின் நிர்வாகிகள் அனைவரும் பரவாலக இதைப்பகிர்ந்து அனைவரையும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவதர்கான ஆயத்தபணிகள் செய்யவும்.