ஜூன் 13 – சென்னை எழிலகத்தில்நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்குவிடுதலைச்சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டோரை சந்தித்து பொன்னாடை போர்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.