சுற்றறிக்கை
~~~~~~~
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் – மதவெறி எதிர்ப்பு நாள், ஏப்ரல் 14 அன்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

1. காலை 9 மணி – வெளிச்சம் அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல்.

2. காலை 10 மணி – கோயம்பேடு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல்.

3. முற்பகல் 11.30 மணி – அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்தல்.

4. மாலை 6 மணிக்கு – டி.பி.சத்திரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் – மதவெறி எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள், துணைநிலை அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவண்
தலைமை நிலையம்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.