சுற்றறிக்கை
~~~~~~~~~
உயர்நிலை குழு கூட்டம்
~~~~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் 14.6.2018 வியாழன் அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில் கலந்தாய்வுக்கு எடுத்து கொள்ளப்படும் கருப்பொருள்கள் பின்வருமாறு:

1.தூத்துக்குடி படுகொலை – காவல்துறையின் தொடர் ஒடுக்குமுறைகள்.
2.நீட் தேர்வு – பிரதிபா, சுபஸ்ரீ உயிரிழப்பு.
3.கட்சியின் மறுசீரமைப்பு – அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்.
4.இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை – நிர்வாகம் – நெறிப்படுத்துதல்.

இடம்: அம்பேத்கர் திடல் – சென்னை – 83.
நாள்: 14.6.2018, காலை 10.30 மணி

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்
விசிக.