சிவகங்கை – கச்சநத்தம் தலித்துக்கள் இருவர் படுகொலை ! – கொலை வெறித்தாக்குதல் …… கொலைகாரப் பாவிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி தொடர் முழக்கப்போராட்டம் மதுரை அண்ணாபேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில்  நடைப்பெறுகிறது.