சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி இளைஞனுக்கு தூக்கு தண்டனை அளித்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.

விடுதலைச்சிறுத்தைகள் மரண தண்டனை என்ற கொள்கைக்கு எதிராக இருந்தாலும் அது நடைமுறையில் இருக்கிற சூழ்நிலையில்இத்தகைய கொடூரமான படுகொலைக்கு அளிக்கப்பட்டிருக்கிற இந்த தீர்ப்பை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது