கொளத்தூரில் அகில இந்திய சிண்டிகேட் வங்கி எஸ் சி/ எஸ் டி ஊழியர் நலச்சங்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 6 வது மாநில மாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்பு