டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…
~~~~~~~~~~~~~~~~~~~
“Save The Nation” மாநாட்டுக்கு வர ராகுல் காந்தியை அழைத்தேன் வருவதாக உறுதியளித்தார்…

மதச்சார்பற்ற சக்திகளுடன் விசிக எப்போதும் துணை நிற்கும்…

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்போம்…

கர்நாடக தேர்தல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து திரு.ராகுல்காந்தியிடம் பேசினோம்…
காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் இணைய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது…காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது என கூறினார்

https://www.youtube.com/watch?v=jorgiHIySPQ